6 Year Old Boy Was Burnt By His Mom | Oneindia Tamil

2017-06-08 1,155

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், கள்ளக்காதல் மோகத்தில் பெற்ற மகனுக்கு உடலெங்கும் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயை போலீஸார் கைது செய்துள்ளனர். எங்கு பார்த்தாலும் கள்ளக்காதல் தலைவிரித்தாடுகிறது. இதில் கொலைகள் விழுகின்றன. சித்திரவதைகளும் தொடர்கின்றன.

A Woman has been arrested for torturing her 6 year old son. Police is looking for her paramour.

Videos similaires